translation -Today I happened to view a video of the stand-up comedian, Alexander Babu. இன்று நான் ஸ்டேண்டுஅப் நகைச்சுவை நடிகர் அலெக்சாண்டர் பாபுவின் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது. I was astonished to see his multi-faceted talents. அவருடைய பன்முகத் திறமைகளைக் கண்டு வியப்பு அடைந்தேன். He looks like R J Balaji to me. I checked a few of his videos. Amazing amalgamation of talents. பார்ப்பதற்கு அவர் எனக்கு ஆர்.ஜே. பாலாஜி போல் இருக்கிறார். அவருடைய சில வீடியோக்களை நான் பார்த்தேன். அவர் பல திறமைகளின் அற்புதமான கலவையாக உள்ளார். Generally I used to take an interesting Tamil video and add subtitles in English. பொதுவாக நான் ஒரு சுவாரசியமான தமிழ் வீடியோவை எடுத்து அதில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் சேர்ப்பேன். But in the videos of Alexander Babu, he is talking in fluent English and subtitles are in TAMIL. அலெக்சாண்டர் பாபு வீடியோக்களில் சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார். தமிழில் வசன வரிகள் சப் டைட்டில்ஸ் வருகிறது. It seems that he had been famous in the digi...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்