ஏன் டாடா மக்களின் இதயத்தில் நிறைந்து இருக்கின்றார்? There is a Blood Bank inside the Tata Motors premises in Jamshedpur. (There are Blood Banks in all the other plants as well). ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் வளாகத்திற்குள் இரத்த வங்கி ஒன்று உள்ளது. (அதே போல் மற்ற அனைத்து டாடா கம்பெனிகளின் வளாகத்திற்குளும் இரத்த வங்கிகள் உள்ளன). If you donate a bottle of blood you are given off for that day. But you can also avail an extra leave within 7 days of donating the blood. நீங்கள் ஒரு பாட்டில் இரத்த தானம் செய்தீர்கள் என்றால் ஒரு நாள் விடுப்பு / லீவு கொடுக்கப்படும். ஆனால் இரத்தத்தை தானம் செய்த 7 நாட்களுக்குள் கூடுதலாக ஒரு நாள் விடுப்பும் பெறலாம். This rule is also applied in Tata Steel . இந்த விதி டாடா ஸ்டீல் கம்பெனியிலும் கடைபிடிக்கப்படுகிறது. So many employees use it to extend their holidays. So, there is no shortages of leaves ever. பல ஊழியர்கள் தங்கள் விடுமுறைகளை நீட்டிக்க இதை பயன்படுத்துகின்றனர். எனவே, எப்போதும் விடுப்புகளுக்கு...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்