English words that came from Tamil Venkatachalam Salem .. தமிழ் மொழி போல பல மொழிகளில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் . .. QUOTES MENU 0722 .. S + பேசு = speech S + பஞ்சு = sponge S + மெது = smooth S + பரவி = spray S + உடன் = sudden S + நாகம் = snake S + சேர்த்தால் (ஸ் ...சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் .. உருளை = roll (கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை ) கற்குவியல் = Calculation ; calculatrice . கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் ) *****((((())))****** W.W Skeat என்பவர், The Etymological dictionary of the English language ~இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி. எடுத்துகாட்டுகள் : Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது. கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர். Clay - களி (களிமண்) என்ற தமி...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்