Skip to main content

Posts

Sending a bike in train

SENDING A TWO WHEELER IN TRAIN  -  My name is Sakthivelu Ramachandran [name changed]. I am studying MCA Post Graduation in  ABCD College of Engineering, Salem.  My native place is Kumbakonam and now I am staying in my aunty's house in Salem. My aunty has two sons. The elder son's name is Navaneetha krishnan alias Naveen, and the younger son's name is Venkatakrishnan.  Naveen is a Civil Engineer in a private civil construction company at Chennai. His office is far away from his rented house. Daily he travels in the metro train, gets down in a place and then he walks 3 kms to reach his office. So he couldn't go to his office in time. Further his health was also affected by dehydration and fatigue.   When I came to Salem from my native place, I brought a bike and cycle along with me. My cycle alone is enough for my transportation here. And so most of the time I do not use my bike. My cousin Naveen does not have any bike.   So I decided to lend m...

translation kaiyalavu manasu my comments on tele-serial by KB

My Comments on tele serial kaiyalavu manasu  K. பாலசந்தரின் "கையளவு மனசு" என்ற டீ வி சீரியல் பற்றிய என் எண்ணங்கள் .  Friends, While staying with my younger daughter at Chennai [Jan 2022], I had the opportunity to watch all the 51 episodes of a tele serial by the stalwart of South Indian cinema, K. Balachandar, in a few days.  நண்பர்களே, எனது இளைய மகளுடன் சென்னையில் தங்கியிருந்தபோது, ​​[Jan 2022] தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த சினிமா ஜாம்பவானாகிய டைரக்டர் திரு.  கே.பாலசந்தரின் டெலி சீரியலின் 51 அத்தியாயங்களையும்  தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. The name of the tele serial was -- kaiyalavu manasu. அந்த டெலி சீரியலின் பெயர் --  "கையளவு மனசு".  This tele serial is a NEVER ENDING FOUNTAIN OF POSITIVE AND NOBLE THOUGHTS.  இந்த டெலி சீரியல் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உன்னத எண்ணங்களின் ஒரு முடிவில்லாத ஊற்றாகும்.  I thoroughly enjoyed all the episodes. அனைத்து அத்தியாயங்களையும்  (எபிசோடுகளையும்) நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். Whe...

translation - Kaizen Malar's Rooster interview - about

Mrs. Malar had helped more than 10 lakhs people improve their English through her YouTube channel.  திருமதி மலர் தனது யூடியூப் சேனலின் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த உதவி செய்து உள்ளார்.  -- -- ROOSTER INTERVIEW LINK    --  [20:19] I am very happy to see her bubbling with enthusiasm all along this interview, sharing her tough journey to success. //  இந்த நேர்காணல் முழுவதும் உற்சாகத்துடன் தனது வெற்றிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டு நானும மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். She is from Rajapalayam, Tamilnadu. She was running an English institute in her native town, Rajapalayam. //  இவர் தமிழ்நாட்டின் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்.  இவர் தனது சொந்த ஊரில் ஆங்கில கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார்.  Recently she was having difficult times in running her institute. //  சமீபத்தில் அவர் தனது கல்வி நிறுவனத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. However, some of her students who were abroad, had asked her to post her video...

translation - the Japanese method of conducting a strike

ஜப்பானியர்கள் வேலைநிறுத்தம் நடத்தும் முறை. INTRODUCTION // அறிமுகம். We often talk about Japanese technology and German technology. But I feel that we have missed to understand how they made it possible.  .. நாம் அடிக்கடி ஜப்பனீஸ் தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்கள் அதை எப்படி சாத்திய படுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ள தவறவிட்டுகிறோம் என்று எண்ணுகிறேன்.  Recently, I saw a video that elaborated on the schooling system in Japan.  சமீபத்தில், ஜப்பானில் உள்ள பாடசாலை அமைப்பை பற்றிய ஒரு விரிவான ஒரு வீடியோவை நான் பார்த்தேன்.  First point to note is that  they don't send their children very early to school.  இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அவர்கள் பள்ளிக்கு மிக இளைய வயதில் தங்கள் குழந்தைகள் அனுப்புவது இல்லை.   Then they don't teach the alphabets at the beginning. They teach manners and discipline first.  பின்னர் அவர்கள் தொடக்கத்தில் எழுத்துக்களை கற்பிக்கவில்லை. அவர்கள் முதலில் பழக்கவழக...

translation - stand-up comedian, Alexander Babu.

translation -Today I happened to view a video of the stand-up comedian, Alexander Babu.  இன்று நான் ஸ்டேண்டுஅப்  நகைச்சுவை நடிகர் அலெக்சாண்டர் பாபுவின் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது.  I was astonished to see his multi-faceted talents. அவருடைய பன்முகத் திறமைகளைக் கண்டு வியப்பு அடைந்தேன். He looks like R J Balaji to me. I checked a few of his videos. Amazing amalgamation of talents.  பார்ப்பதற்கு அவர் எனக்கு ஆர்.ஜே. பாலாஜி போல் இருக்கிறார்.  அவருடைய சில வீடியோக்களை நான் பார்த்தேன்.  அவர் பல திறமைகளின் அற்புதமான கலவையாக உள்ளார். Generally I used to take an interesting Tamil video and add subtitles in English.  பொதுவாக நான் ஒரு சுவாரசியமான தமிழ் வீடியோவை எடுத்து அதில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் சேர்ப்பேன். But in the videos of Alexander Babu, he is talking in fluent English and subtitles are in TAMIL. அலெக்சாண்டர் பாபு  வீடியோக்களில் சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார். தமிழில் வசன வரிகள் சப் டைட்டில்ஸ் வருகிறது. It seems that he had been famous in the digi...

translation of Bhaskar Oru Rascal - movie review

பாஸ்கர் ஒரு ராஸ்கல் -- தமிழ் சினிமா விமர்சனம் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த ' பாஸ்கர் தி ராஸ்கல் ' படம் தான் தமிழில் ' பாஸ்கர் ஒரு ராஸ்கல் ' என்ற பெயரில் "ரீமேக்" ஆகியுள்ளது. In Malayalam, Mammootty and Nayanthara  acted in a movie called 'Bhaskar The Rascal'. This has been remade in Tamil as 'Bhaskar Oru Rascal'. மம்முட்டி இடத்தில் அரவிந்த்சாமி, நயன்தாரா இடத்தில் அமலா பால் என்பது ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் இருவரும் முடிந்தவரை அவர்களுடைய கதாபாத்திரங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். It is very difficult to imagine Aravindsamy in the place of Mammootty and Amala Paul in the place of Nayanthara. However, the two have kept their characters as good as possible. அரவிந்த்சாமி மனைவியை இழந்து ஒரு மகனுடன் வசித்து வரும் வசதியானவர்.  Aravindsamy is a rich or affluent man who has lost his wife and is living with his son. அமலாபால் கணவரை இழந்து ஒரு மகளுடன் வசித்து வரும் மற்றொரு வசதியானவர்.  Amalapal is another affluent woman who has lost he...

ANSWER -Vivek comedy ETV HINTS DEVELOPMENT - VNF

ANSWER vazha pazha thoal vazhuki valibar ueri oosal  // வாழைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊசல் ... https://youtu.be/f8LnyZEHpZY (4:04) m.m.m.m.m.m.m.m HINTS DEVELOPMENT ANSWER In this scene, an interview is going on for a TV NEWS READER post. An assistant reads out the list of candidates to be interviewed to an interviewing officer. There appears a name - "TAMIL KIRUKKAN" in the list. The officer is attracted by it. He is called for the interview. Vivek appears in a white loose dress that seems to be like the favourite dress of the Tamil poet, Vairamuthu. His body language also mimics the body movements of Vairamuthu. The interviewing officer asks Vivek to talk like Valampuri John, a famous Tamil speaker. Though Vivek disputes it, later he talks like Valampuri John. Some health tips that generally Valampuri John tells in TV. It really brough out the essence of Valampuri John's voice and style of presentation.  The interviewing officer appreciates his voice and the NEWS ...

Sweet shop and English training

SWEET SHOP -  நண்பரே,    ஒரு ஸ்வீட் கடையிற்கு போனால் பல விதமான ஸ்வீட்கள் நமக்கு கிடைக்கும். அது போல ஆங்கில மொழியை சுயமாக கற்க நான் பல சுவையான வழிமுறைகளை கையாண்டு உள்ளேன் .  -=-=-=-=-=-=-=-=- வீடியோ வடிவில் -=-=-=-=-=-=-=-=- கதைகள்   -- ANDROCLES AND THE LION . கட்டுரைகள்   --- THE COW (Essay) . நியூஸ் பேப்பர் செய்திகள்  -- STRAY ANIMALS  எழுத்து வடிவில் (தமிழ் மொழிபெயர்ப்பு) -=-=-=-=-=-=-=-=-=-=- நியூஸ் பேப்பர் செய்திகள்    -- Crows Working  . சினிமா பாடல்கள் (சிறுவர்கள்)   -- Cinema Songs for kids  . சினிமா விமர்சனங்கள் -- அறம்   -- MOVIE REVIEW -- aaram   . நீதி பாடல்கள்   -- ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் --  Oothaamal oru naalum -- in English . வாழ்வியல் கட்டுரைகள் -- பலூனை கண்டு பிடி -- soft skills articles  -- Locating my balloon  . நாட்குறிப்பு  -- 26 நவம்பர் 2017   -- Diary for all -- 26 November 2017 ஆங்கில எழுத்து பயிற்சியிற்கு உதவும் .. [HINTS DEVELOPMENT] வடிவேலு காமெட...

Thenkachi ko swaminathan audio

Story writing from Tamil audio . இந்த 6 மணி நேர  தென்கச்சி. கோ. சுவாமிநாதன் .. அவர்களின் --"இன்று ஒரு தகவல"  பேச்சில் இருந்து ஏதாவது ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எழுதி ... பின் ஒரு ஆங்கில ஆசிரியரிடம் திருத்தி வாங்கி வைத்துக் கொள்ளவும்.  நீங்கள் தேர்வு செய்த  பேச்சின்    ஆரம்பம்   மற்றும்  முடியும்  நேரத்தை கூறித்துக் கொள்ளவும். --  Link for 6 hours audio -- Please wait patiently for a few seconds for the audio file to load. ஆடியோ கோப்பு லோடாவதற்கு சில வினாடிகள் பொறுமையாக காத்திருக்கவும். -- Please hear any story from this huge 6 hours audio collection told by -- " Indru oru thagaval " famous Thenkachi ko Swaminathan in All India Radio.  Please note down STARTING and ENDING time. . My August 2018 post -- thenkachi ko Swaminathan audio  Ezhilarasan Venkatachalam Salem Tamil Based English Trainer

TRANSLATION -JUDGING OTHERS

Judging Others // மற்றவர்களை எடை போடுவது  A young couple moved into a new house.  ஒரு இளம் ஜோடி ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தது.   . The next morning the young woman saw her neighbour hanging the washed cloths outside.  மறுநாள் காலை அந்த இளம் பெண் தன் பக்கத்து வீட்டுக்கார பெண் துவைத்த துணிகளை வெளியில் தொங்கவிட்டதைப் பார்த்தாள். "That laundry is not very clean; she doesn’t know how to wash correctly. Perhaps she needs better soap powder”.   "அந்த துணிகள் சுத்தமாக இல்லை; அவளுக்கு சரியாக துணி துவக்க தெரியாது போல தெரிகின்றது. ஒருவேளை அவளுக்கு நல்ல சோப்புத் தூள் தேவைப்படலாம்." என்று தன் கணவனிடம் கூறினாள்.  Her husband looked on, remaining silent.  அவள் கணவன் அமைதியாக அவளைப் பார்த்தான். Every time her neighbour hung her washing out to dry, the young woman made the same comments.  ஒவ்வொரு முறையும் அவளுடைய பக்கத்து வீட்டுக்காரி துணிகளை வெளியே தொங்கவிடும் போது எல்லாம், அந்த இளம் பெண் அதே கருத்துக்களைத் தெரிவித்தார். A month later, the woman w...

translation -THE LONELY CHARCOAL OR LOG

தனியான நெருப்பு கங்கு அல்லது தனியாக எரியும்  மரக்கட்டை  A man, who regularly attended family and group meetings suddenly, without any notice, stopped participating.  குடும்ப மற்றும் குழு கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்ட ஒருவர், திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல், பங்கேற்பதை நிறுத்தினார். After a few weeks, one very cold night the Leader of that group decided to visit him. சில வாரங்களுக்குப் பிறகு, மிகவும் குளிரான இரவில் அந்தக் குழுவின் தலைவர் அவரைச் சந்திக்க முடிவு செய்தார். He found the man at home, alone, sitting in front of a fireplace where a bright fire burned. அவர் வீட்டில், தனியாக, ஒரு அடுப்பு முன் உட்கார்ந்து இருந்தார். ஒரு பிரகாசமான நெருப்பு அதில் எரிந்து கொண்டு இருந்தது.  The man welcomed the leader. There was great calm & silence. தலைவரை அவர் வரவேற்றார்.  பிறகு அங்கே பெரும் அமைதியும் மௌனமும் நிலவியது. The two men only watched the dancing flames around the logs that crackled in the fireplace. இரண்டு பேரும் அடுப்பில் வெடிக்கும் கட்டைகளைச் சுற்றி நடனம...

My first day walking at Chengalpet

11 January 2022 [Tuesday]  Today I got up a bit early, around 7 am. After my coffee, I suggested my wish to go out for a walk to my cousin, Kumaresh [name changed].   Today I suggested to accompany him to the next street when he goes to fetch the newspaper in the morning.  As expected my cousin was very happy to allow me to accompany him to the petty shop next street. He had observed me walking comfortably inside the house, with the walking stick.  When we went out today morning at about 7.30 am, I observed that many dogs on the street didn't bark at me. I think that it was because I was going along with a person known to be living in that area.  My cousin got the newspaper and asked me to venture out a few more streets and return on my own. He had ensured that I am carrying my mobile phone with me, before we started from the house. I went to the entrance of a Vinayagar Temple at the corner of the street. En route I heard somebody singing loudly some Tamil ...

HK ARUN English Grammar Lessons in Tamil

FULL -Part ABCD-- HKARUN - Grammar lessons in Tamil  ஹாங்காங்கில் இருந்து அரூண் என்பவர் அற்புதமான ... ஆங்கில இலக்கணப் பாடங்களை  பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் உருவாக்கி உள்ளார். . . அவற்றில் இருந்து சில... லிங்க்குகள்.  English Grammar Lessons in Tamil  . . [=] Parts of Speech -- . . [=] Noun . . [=] Verb . ===== part B ===== Part B  -- HKARUN - Grammar lessons in Tamil  verb forms . . Adjective [NA] pronoun . . adverb . . preposition . . article . . conjunction . . interjection  [NA] ===== part C  =====   Part C  -- HKARUN - Grammar lessons in Tamil  Irregular Verbs . . Suffixes . . Grammar Patterns - 8 - There Is . . . Types Of Nouns . . TITBITS -- . . Titbits - Abbreviations . . Titbits -- Yes, Ya, Yep . . Titbits -- Day, Date ... . . Titbits -- Sentence Stress  . . ===== part  D ===== Part D  -- HKARUN - Grammar lessons in Tamil  [=] Answering the phone   . . [=] Introducing yourself in phone . . COMMEN...

DANGER IN ANSWERING SIMPLE QUESTIONS and hidden FRAUD WEBSITES

  WEBSITE REDIRECTION - WATCH OUT.  Friends, IN SHORT  :  There are many websites that ask SIMPLE QUESTIONS and PROMISES TO GIVE YOU MONEY. Please don't try to operate such links. They may steal your data or money. Watch out. Recent Trap 1 : Answer a few questions about :  " RAMRAJ COTTON " to earn money. Recent Trap 2 : Answer a few questions about :  " APPOLO HOSPITAL " to earn money. Recent Trap 3 :  -- [17 April 2022] Answer a few questions about :  " BARBEQUE NATION " to earn money. We are living in the electronic age. If there are lots of waste paper in the floor, you can easily see it and throw it in a dustbin. This helps partially to safe guard your valueable papers. But in computer or mobile memory, it is difficulty to differentiate between what is wanted from what is unwanted. Everything look alike.  Part 1 - EPABX -TELEPHONE EXCHANGE You may know that before mobile phones came, if you call a college, school or a big establishment, ...

Local people protest transfer of a good Police Officer at Agra, U.P

Local people protest transfer of a good Police Officer at Agra, U.P. MY HEADLINES   / என் தலைப்புகள்:  ஆக்ராவில் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியின் இடமாற்றத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  Headlines / தலைப்புகள்:  Locals Sit on "Dharna" to Revoke Favourite Cop’s Transfer in UP’s Agra.   போலீஸ் அதிகாரியின் இடமாற்றத்தை திரும்பப்பெற வேண்டும் என்று உள்ளூர் மக்கள் "தார்னா" போராட்டம் செய்தனர். After a police officer here was transferred in 52 days, emotionally-charged locals sat on a ‘dharna’ outside the police station. 52 நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், உணர்ச்சி பெருக்கில் உள்ளூர் மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு 'தார்னா' போரட்டத்தில் ஈடுபட்டனர்.  They we demanding that their favourite cop’s transfer be revoked.  அவர்களுக்கு பிடித்த போலீஸ்காரரின்  இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்கள். Pramod Kumar Sharma, is the Sub-Inspector at the Pinahat Police Station in Agra Rural. பிரமோத் க...

Translation -Ex DSP KALIYAMURTHY REFORMED MANY CRIMINALS

DSP KALIYAMURTHY'S NICE QUOTE : "The words that come from our tongue can penetrate our heart better than a bullet that comes out of a rifle. -- Kaliyamurthy. A",  Ex DSP KALIYAMURTHY. "நெஞ்சை துளைக்கும் குண்டுகளை விட, நெஞ்சைத்தை துளைக்கும் வார்த்தைகளை வலிமையானது"  -- கலியமூர்த்தி VIDEO LINK   [6:39] SHORT SUMMARY //  சிறு தமிழாக்கம்  Kaliyamurthy narrates a touching incident in his police career. கலியமூர்த்தி தனது போலீஸ் வாழ்க்கையில் நடந்த ஒரு மனதை தொடும் சம்பவத்தை விவரிக்கிறார். Once Kaliyamurthy arrested 101 criminals. They were experts in attention divertion and then stealing. ஒரு சமயம் கலியமூர்த்தி 101 குற்றவாளிகளை கைது செய்தார். அவர்கள் கவனத்தை திசை திருப்பி திருடுவதில் வல்லுனர்கள்.  They were put in jail and bails refused for them. Then they wanted to talked with him.  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.  பின்னர் அவருடன் இந்த கைதிகள் பேச விரும்பினர்.   They said, they had no options, no ...

Translation -How to write decent COMMENTS in English in WhatsApp?

POSITIVE COMMENTS  / நேர்மறை கருத்துகள்   1] The message / image you sent was EXCELLENT. Thanks Sir. -  நீங்கள் அனுப்பிய செய்தி / படம் சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா. 2] I was AMAZED to see your message, Sir. /  நீங்கள் அனுப்பிய செய்தியைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன், ஐயா.  3] FANTASTIC message / image / video./  அற்புதமான செய்தி / படம் / வீடியோ.... LIST OF PICTURES AND THEIR MEANINGS 4] I fully agree with the points told in the video / image. /  வீடியோ / படத்தில் கூறப்பட்டுள்ள  கருத்துகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன் . 5] The video was short and sweet. Thanks. /  சிறிய வீடியோ ஆனால் சிறப்பான வீடியோ. நன்றி.  6] I am wonderstruck after watching this amazing video. Thanks. /  இந்த அற்புதமான வீடியோவைப் பார்த்த பிறகு நான் பிரம்மிப்பில் இருக்கிறேன். நன்றி. =-=-=-=- DISAGREEMENT - COMMENTS   /  உடன்படவில்லை - கருத்துக்கள் 1] Sorry to say that I don't fully agree with the message in this post / video. /  இந்த பதிவில...